யாழ் இலக்கியன்
எண்ணங்கள் வண்ணக்கோலமாக
Saturday, June 28, 2008
பாடம் நடத்து
சிலையாக வடித்த
சிற்பம் தான் அவளோ
இப்பொழுது மலர்ந்த
மல்லிகைதான் இவளோ
கண்கள் இரண்டும்
கதைகள் பேசின
காதலின் விரசம்
இதழ்களில் தவழ்ந்தன
வகுப்பறையில்....
பாடங்கள் மறக்க
பாடம் கற்பித்தாய்
நீ ஆசான்
நான் மாணாக்கன்
ம்ம்ம்
பாடம் நடத்து
‹
›
Home
View web version